
அரச ஊழியர்களுக்கான இம்மாத கொடுப்பனவு தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்பாக வழங்கப்படும் எனவும் அரசியல் நிலவரங்கள் காணமாக ‘கொடுப்பனவு தாமதமாகும்’ என வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் அரச சேவை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.