உலகம்செய்திகள்

உலக நாடுகளுக்கு ரஷ்யா கொடுத்துள்ள பதிலடி!!

Russia

உக்ரைன் மீதான படையெடுப்பு விவகாரத்தில் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளமைக்கு ரஷ்யா பதிலடி வழங்கியுள்ளது.

இதற்கமைய, தங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் ஐரோப்பிய நாடுகள் அதனை ரஷ்ய பணமான ரூபெலில் தான் வாங்க வேண்டும் என ரஷ்யா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button