இலங்கைசெய்திகள்

பாடசாலையில் 10 – 13 வரையான வகுப்புகள் இன்று ஆரம்பம்!!

சகல பாடசாலைகளிலும் 10 – 13 வரையான வகுப்புகள் இன்று ஆரம்பமாகின்றதன. கொவிட் தடுப்பு பிரிவின் அனுமதிக்கமைய இன்று பாடசாலைகளில் மேற்படி வகுப்புகள் ஆரம்பமாகின்றன.

முககவசம் அணிதல்,கைகழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றுவது கட்டாயமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button