ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உக்ரைன் மீதான மோதலை அடுத்து அவர் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இதுவாகும்.
ஈரானின் உயர் நிலை அதிகாரியையும் துருக்கி ஜனாதிபதியையும் அவர் சந்திக்கவுள்ளார்.