இலங்கைசெய்திகள்

நாளை வரை மூடப்பட்டது கொழும்பு- கண்டி வீதி!!

Road closed

தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி நாளை காலை 6 மணி வரை மூடப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த வீதியின் ஊடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button