15 வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான தேவதாசன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதி அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.