இலங்கைசெய்திகள்

அரசியல் கைதி சிவலிங்கம் ஆரூரன் விடுதலை!

Release

 14 வருட சிறைவாசத்தின் பின்னர் மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட பட்டதாரி சிவ.ஆரூரன் இன்று நீதி மன்றத்தால் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு பித்தல சந்தி பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க அவரை விடுதலை செய்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button