உலகம்செய்திகள்

ரஷ்ய நபர் ஒருவரின் அசாத்திய சாதனை!!

Record

ரஷ்ய ஹல்க் என்றழைக்கப்படும் செர்கி அகட்சன்யன் என்பவர் ஒரே நேரத்தில் மூன்று ஹெலிகொப்ரர்களை 14 அடி தூரம் இழுத்துச் சென்று உலக சாதனை படைத்துள்ளார்.

கசன் நகரில் உள்ள ஹெலிகொப்டர் தொழிற்சாலையில், வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த 15 ஆயிரத்து 600 கிலோ எடை கொண்ட 3 ஹெலிகொப்ரர்களை 25 வினாடிகளில் சுமார் 14 அடி தூரம் இழுத்துச் சென்று சாதனை புரிந்த இவரை மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தியுள்ளனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இவர் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button