இலங்கைசெய்திகள்

ரஞ்சன் ராமநாயக்கவிடுதலை செய்யப்பட்டார்!!

Ranjan Ramanayake

ரஞ்சன் ராமநாயக்க சற்று முன் நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்புடன் விடுதலையானார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சில நிபந்தனைகளுடனான ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீதி மன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button