இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

முக்கிய கட்சிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!!

ranil wicramasinge

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான இன்றைய கூட்டத்தில் பங்கேற்றன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்த அடுத்த சந்திப்புகளில் பங்கேற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button