செய்திகள்பொருளாதார செய்திகள்முக்கிய செய்திகள்

சடுதியாக வீழ்ச்சியடைந்தது இலங்கை ரூபா!!

Dollar

 டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைந்தது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன் படி , ரூபாவின் பெறுமதி 300 ரூபாவை மிஞ்சி வீழ்ச்சியடைந்துள்ளது எனவும்  இன்று,  டொலரொன்றின் விற்பனை விலை 318.99  ஆகவும் கொள்முதல் விலை 303.19 ஆகவும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button