இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஜனாதிபதி ரணிலின் பதவி பறிபோகுமா – ஜோதிடர் அதிரடி!!
Ranil wickremesinghe

ஒக்டோபர் 13ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஜாதகப்படி இலங்கையின் ஜனாதிபதி என்ற பதவியைத் துறக்க நேரிடும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திரன் கூறியுள்ளார்.
அவர் இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஸ்திரமற்ற நிலைமை நிலவும் எனவும்
இவை அனைத்தையும் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரமே தான் கூறுவதாகவும்,
கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்து வெளியேறும் நாளை சரியாக கணித்த கணிப்பாளர் தாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.