பிக்பாஸ் நிகழ்ச்சியில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வந்து மக்கள் கவனத்தை ஈர்த்தவர் ஐக்கி பெர்ரி. இவர் நிகழ்ச்சி தன்னை தஞ்சாவூர் பொண்ணு என தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
மருத்துவ படிப்பு படித்திருந்தாலும் ராப் இசையில் அதிக ஆர்வம் கொண்டதால் அந்த துறையில் தன்னை அதிகம் ஈடுபடுத்தியுள்ளார். நிறைய இசை ஆல்பங்களையும் அவர் வெளியிட்டு வென்று கண்டுள்ளார்.
தற்போது ஐக்கி பெர்ரி தனது முடிவை கலர் செய்வதற்கு முன் கருப்பு நிற முடியில் இருந்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதைப்பார்த்த ரசிகர்கள் அவரா இது, இந்த கருப்பு நிற முடியே அவருக்கு நன்றாக இருக்கிறதே என கமெண்ட் செய்து வருகின்றனர்.