48 மணித்தியாலங்களுக்கு QR பதிவுகளை மேற்கொள்ள முடியாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ருவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
பராமரிப்பு பணி காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.