இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வந்தது பிரியந்தவின் உடலம்!!

priyantha death

கோரக் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல் தாங்கிய விமானம் இலங்கை வந்தடைந்துள்ளது.

பிரியந்தவின் உடலை தாங்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூஎல். 186 என்ற விமானம்இ லாஹூர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் நேரப்படி 12 மணிக்கு புறப்பட்டிருந்ததாகவும்
குறித்த விமானம் இன்று மாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button