இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பொருட்களின் விலையைக் குறைக்குமாறு கோரி ஹற்றனில் போராட்டம்!!

Price reduction

உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில், அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவு எங்கே?, அமைச்சர்களின் வரப்பிரசாதங்கள் நீக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாகைகளுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button