ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போதைய நாட்டு நிலைமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.