இலங்கைசெய்திகள்

வவுனியாவில் நாளை மின்தடை!!

வவுனியாவில் நாளை மின்தடை உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . 


அதன்படி நாளை 25 ஆம் திகதி வியாழக்கிழமை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.
வவுனியா பிரதேசத்தில் முகத்தான் குளம் முதலாவது பண்ணை, கூமாங்குளம் கிருஷ்ணா மெடி கிளினிக் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது .


செய்தியாளர்  கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button