இலங்கைசெய்திகள்

இரண்டு நாட்களுக்கான மின் வெட்டு விபரம் வெளியானது!!

power cut

இன்று (21) மற்றும் நாளைய தினம் (22) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி,

A, B, C, D, E, F, G, H, I, J, K ,L P, Q, R, S, T, U, V, W. ஆகிய வலயங்களில்

மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்

பி.ப. 5.00 – இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K ,L

முதல் கட்டம்

09:00-11:00 ➖ A, B, C

11:00-13:00 ➖ D, E, F

13:00-15:00 ➖ J, K, L

15:00-17:00 ➖ G, H, I

இரண்டாம் கட்டம்

17:00-18:20 ➖ A, B, C, D

18:20-19:40 ➖ E, J, K, L

19:40-21:00 ➖ F, G, H, I

P, Q, R, S, T, U, V, W

முதல் கட்டம்

09:00-11:00 ➖ P, Q

11:00-13:00 ➖ R, V

13:00-15:00 ➖ U, W

15:00-17:00 ➖ S, T

இரண்டாம் கட்டம்

17:00-18:20 ➖ P, Q, R

18:20-19:40 ➖ U, V, W

19:40-21:00 ➖ S, T

Related Articles

Leave a Reply

Back to top button