இலங்கைசெய்திகள்

தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவியின் பரிதாபமான நிலைமை!!

Police

நேற்றைய தினம் தனியார் வகுப்பிற்குச் சென்ற போது இலங்கை போக்குவரத்து பொருத்தினால் விபத்திற்கு உள்ளான நிலையில் சாரதி மற்றும் நடத்துனரைக் கைது செய்யவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று (7) தனியார் வகுப்பிற்குச் சென்ற மாணவி ஒருவர் இ.போ.ச பேருந்தில் ஏறிய வேளை பேருந்து எடுக்கப்பட்டதால் மாணவி தவறி கீழே விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த மாணவி கிளிநொச்சி பொது வைத்திய சலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பாதிப்படைந்த மாணவி பற்றிய சிந்தனை இன்றி பேருந்து சென்றதாகவும் அதனைக் கேட்ட மாணவியின் சகோதரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிசார் மீது மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button