கல்வி

சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு நேர அட்டவணை வெளியாகிவிட்டது!!

O/L seminaar

ஓரிரு முறை பிற்போடப்பட்ட சாதாரணதர மாணவர்களுக்கான கருத்தரங்கின் நேர அட்டவணை வெளிவந்துவிட்டது.
அத்துடன் கருத்தரங்கிற்கான எதிர்பார்க்கை மாதிரி வினாத்தாள்கள் இன்று மதியம் எமது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மாணவர்கள் அதனைப் பிரதி எடுத்து கருத்தரங்கில் கலந்துகொள்ளுமாறு அறியத்தருகின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button