இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் ஆலோசனை சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவையின் கொடுப்பனவுகள் திருத்தப்பட்டுள்ளன.
அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைத் தொடர்ந்து, ஆசிரியர் – அதிபர் வேதன முரண்பாட்டை தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.