இலங்கைசெய்திகள்

மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!!

MR Ranatunga, General Manager, Ceylon Electricity Board

இன்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாளை (06) மற்றும் நாளை மறுதினங்களில் சில பகுதிகளில் மின் தடை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் புதன்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் வழமையான முறையில் இடம்பெறும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button