இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி செயலகத்தில் பெருந்தொகையான பணம் மீட்பு!!

Money

ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து பெருந்தொகை பணத்தினை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களினால் அங்கிருந்து சுமார் 60 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தொகை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button