இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!!
Ministry of external affairs

இலங்கை வெளிவிவகார அமைச்சு நாளை (13) மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் முழு விடுப்பு எனவும் 15 ம் திகதி வழமை போல இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.