ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று முக்கிய கட்சிகளைச் சந்திக்கிறார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளையே இன்று சந்திக்க உள்ளார்.
தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றும் முக்கிய கட்சிகளின் சந்திப்பு இடம்பெறவுள்ளது.