இலங்கைசெய்திகள்

வளர்மதி ஸ்தாபகர் பொன். நாகமணி அவர்களின் நினைவான மரதன் ஓட்டப்போட்டி- வீடியோ இணைப்பு!!

Marathon

மட்டுவில் வளர்மதி சனசமூக நிலையத்தின் ஸ்தாபகர் பொன். நாகமணி அவர்களின் 25வது ஆண்டு நினைவாக 05.12.2021 இன்று காலை மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது.

காலை 7. மணியளவில் வளர்மதி முன்றலில் ஆரம்பமாகி 5 கிலோ மீற்றர் தூரம் இடம்பெற்ற இப்போட்டியில் பல இளைஞர்களும் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

இப்போட்டியில் செல்வராசா திரோஜன் முதலிடத்தையும் சசிகுமார் நிருத்திகன் இரண்டாம் இடத்தினையும் உதயகுமார் தர்சன் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button