இலங்கைசெய்திகள்

‘மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்’ நூல் வெளியீடு!!

இந்த நிகழ்வு , சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான நாளை வெள்ளிக்கிழமை மன்னார் . நகரசபை கலாசார மண டபத்தில் மு.ப. 10 மணிக்கு இடம்பெறும் .

மாந்தைமேற்கு மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பா ளர் வெற்றிச்செல்வி சந் திரகலா தலைமையில் நடைபெறும் நிகழ்வில் , முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அ.சக்லாபானு கலந்து கொள்வார் . அத்துடன் , நூல் வெளியீட்டு உரையை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் டெ.க.அரவிந்தறாஜ் . நூல் மதிப்புரையை நானாட்டான் பிரதேச செய லாளர் மா.சிறிஸ்கந்த குமார் ஆகியோர் வழங்க வுள்ளனர் .

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button