மகிந்தராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கு பொதுஜன பெரமுன கட்சியினர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
நவம்பர் 18 , மகிந்தராஜபக்சவின் பிறந்த நாள் அன்று அவருக்கு சிறப்பு பரிசாக பிரதமர் பதவியை வழங்குவதற்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரமுன கட்சி உறுப்பினர்களின் கையெழுத்து சேகரிக்கப்பட்டு பெரும்பான்மை கோரிக்கையுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும். தகவல்கள் வெளியாகியுள்ளன.