இலங்கைசெய்திகள்

மகிந்த குடும்பத்தின் புத்தாண்டு கொண்டாட்டம்!! (படங்கள் இணைப்பு)

Mahinda family

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,  குடும்பத்தினருடன் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. 

இதன்போது மகிந்தவின் பாரியார் சிரந்தி ராஜபக்ச மற்றும் மகிந்தவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச, இளைய புதல்வர், மருமகள், பேரப்பிள்ளைகள் ஆகியோர் இணைந்து புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

யாழ் பிரதேச செய்தியாளர் போஸ்கோ

Related Articles

Leave a Reply

Check Also
Close
Back to top button