செய்திகள்புலச்செய்திகள்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மாவீரர்தின அஞ்சலி!!

london

இலங்கையில் மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில்
பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீரர் நாளை முன்னிட்டு இன்று நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளதானது இலங்கை தமிழர்களின் மனங்களை நெகிழச்செய்துள்ளது.

பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலிக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

குறித்த நிகழ்வில் நாங்கள் நினைவு கூறுகின்றோம் என்ற அர்த்தத்திலான ஆங்கில வசனங்களை கொண்ட எழுத்து சிற்பத்தின் பின்னணியில் கார்த்திகை மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button