இலங்கைசெய்திகள்

புதிய மாற்றத்துடன் லிட்ரோ – லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்கள்!!

Litro and Laughs

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள், நுகர்வோர் விவகார அதிகார சபையின் வழிகாட்டல்களுக்கமைய, சமையல் எரிவாயு கொள்கலன்களை மீண்டும் சந்தைக்கு  விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

அதற்கமைய, புதிய லிட்ரோ கொள்கலன்களை அடையாளம் காண்பதற்காக, அந்நிறுவனத்தின் எரிவாயு கொள்கலன்களில் வெள்ளைப் பின்னணியில் சிவப்பு நிறத்திலான லிட்ரோ நிறுவனத்தின் இலட்சினை கொண்ட பொலித்தீன் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, புதிய லாஃப்ஸ் எரிவாயு கொல்கலன்களில் மஞ்சள் நிறப்பின்னணியில், நீல நிற இலட்சினை கொண்ட பொலித்தீன் சீல் வைக்கப்பட்டுள்ளதாக  நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button