இலங்கைசமீபத்திய செய்திகள்
25-07-2022
25-07-2022
இலங்கையின் இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில்
இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரேபாரவையில்
Lead news

25-07-2022
இலங்கையின் இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில்
இடம்பிடிக்க கூடிய செய்திகளின் தலைப்புகள் ஒரேபாரவையில்
1) யாழ் குடாநாடு போக்குவரத்து முழுமையாக முடக்கம்: அரச தனியார் பஸ் ஊழியர்கள் பணி பஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது
2) நயினாதீவில் நிலை தவறி விழுந்தவர் மரணம்!
3) கோட்டா நாடு திரும்பகிறார்!
4)இந்தியா தனக்கு எதிராக செயற்படுகிறதா? நேரடியாகவே கேட்ட ரணில்!
5,)நல்லூர் திருவிழா காளாஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று !
6)கோட்டாவை கைது செய்யுங்கள் : சட்ட தரனிகள்
7)கனடா பிரதமர் கறுப்பு யூலையை நினைவு கூர்ந்தார்!
8)ஆசிரியர்கள் தொடரந்தும்
எரிபொருள் வழங்கலில் புறக்கணிப்பு
9)பாடசாலைகள் ஆரப்பம்!
10) நெல்லியடியில் மண்கடத்தலால் இரு பஸ்கள் விபத்து
தொகுப்பு : ஐவின்ஸ் தமிழ்