அடுத்த 6 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படும் என லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு தொடர்ந்து நான்காவது நாளாகவும் கேட்டுக்கொண்டுள்ளது.