இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

குறிஞ்சாகேணி படகு விபத்து – இழப்பு எண்ணிக்கை அதிகரித்தது!!

Kinniya

குறிஞ்சாகேணி படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயதுச் சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

இவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button