இலங்கைசெய்திகள்

யுகதனவி விவகாரம் – உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்!!

jukathanavi

யுகதனவி மின் ஒப்பந்தத்திற்கான மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 29ம்திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் கொண்ட ஆயத்தின் முன்னிலையில் குறித்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button