2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிர்க்கெட் கிண்ண போட்டி இலங்கையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிகள் இலங்கையின் தம்புல்லவில் எதிர்வரும் ஜூலை மாதம் 19 மதிகதி முதல் 28ம்திகதி, வரை நடைபெறவுள்ளதாகவும் இம்முறை 8 அணிகள் பங்கேற்கவுள்ளதாகவும் ஆசிய கிரிக்கெட் பேரவை (ACC) அறிவித்துள்ளது.