ஜோர்தானில் உள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். குறித்த உபகரணங்கள் ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் கையளிக்கப்பட்டது