c.i.d அலுவலகத்தில் ஆஜராகியுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பதிவிடப்படுகின்றது.
கடந்த மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகவே, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.