யாழ்பாணத்தில் எல்லா பேக்கரி கடைகளும் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களின் காலை உணவாக பாண் சாப்பிடுவதாக கூறப்படுகிறது.ஒரு பக்கெற் பாண் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோதுமை மாவு தட்டுப்பாடு காரணமாக இலங்கை சந்தையில் எதிர் காலத்தில் பாண் (ரொட்டி) ஒன்றின் விலை 300 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
50 கிலோகிராம் நிறையுடைய கோதுமை மா மூடை ஒன்றின் விலை தற்போது 20 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.