இலங்கைசெய்திகள்

நில அபகரிப்பு மக்களால் முறியடிப்பு!!

Jaffna

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று சென்றிருந்த நிலையில் 

காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பை வெளியிட்டதுடன் நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்தனர்.

காணியினை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கியதை அடுத்து நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

Related Articles

Leave a Reply

Back to top button