Breaking Newsஇலங்கைசெய்திகள்

யாழ். வந்த ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்பு – யாழில் பதற்றம்!! (படங்கள் இணைப்பு)

Jaffna

அமைதியாக கிடந்த யாழ்ப்பாணத்துக்கு நல்ல நாளில் விசிட் பண்ணி ஏண்டா அமர்களப்படுத்திறியள் ?

தமிழர்களின் நலனில் எந்த வித கரிசனையும் இல்லை, ஆனா, எங்களோட பொங்க வாறன், படைக்க வாறன் எண்டு வந்து சனத்தையும் பதற்றப்படுத்தி இயல்பு வாழ்க்கையையும் குழப்புறாங்கள் .

கடத்துனது நீங்கள், கடத்தினவங்கள விடு எண்டு கம்பு சுத்துறியளா, என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button