உலகம்செய்திகள்

ஈராக் பாராளுமன்றம் மக்கள் வசம்!!

Irak

ஈராக் பாராளுமன்றத்தை மக்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபாதுகாப்பு வலயத்தைத் தகர்த்து பெருந்தரளான மக்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button