சினிமாசெய்திகள்

மகளுக்காக இசை ஞானியின் உருக்கமான பதிவு!!

Ilaiyarajah

 இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி  உடல்நிலை குறைவால் இலங்கையில் காலமானார்.

இவரின் உயிரிழப்பு தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

47 வயதாகும் பவதாரிணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி ஜனவரி 25ம் திகதி மாலை 5.30 மணி அளவில் காலமானார்.

இளையராஜா அவர்கள்,   தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் பவதாரிணி சிறுமியாக இருந்தபோது எடுக்கப்பட்ட  புகைப்படத்துடன் “அன்பு மகளே” என்ற உருக்கமான வார்த்தைகளை பதிவிட்டுள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button