புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் சகோதரி பிரேமலா அவர்கள் தமது தாய்/தந்தையரான செல்லையா வள்ளிப்பிள்ளை மற்றும் மாமா,மாமியான…தம்பு/சின்னம்மா ஆகியோரின் ஆண்டு நினைவாகவும்
கனடாவில் வசிக்கும் சகோதரி சிறிசெல்வராணி அவர்கள் தனது மாமா,மாமியான….தண்டராசா/சிவகாம சுந்தரி ஆகியோரின் நினைவாகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பத்து பெண் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக பசுமாடு ஒன்றினை வழங்கி வைத்துள்ளனர்.
இந்த நற்சேவையை புரிந்து வாழ்வாதாரத்தினை மேம்படுபடுத்த உயிர்தப்பினர் உறவுகள் இருவருக்கும் உதவி பெற்றுக்கொண்டோம தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
நட்பு ரீதியான இணைவுடன் இவர்கள் செய்த நற்செயலை சமூக அக்கறையாளர்கள் பாராட்டியுள்ளனர்.