செய்திகள்புலச்செய்திகள்

புலம்பெயர் உறவு ஒருவரால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!!

Help

நோர்வேயில் வசிக்கும் சித்ரா கிருஷ்ணசிங்கம் என்பவரால் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இவர் தாய் நிலத்தின் மீது கொண்டுள்ள அதிக பற்றுதலினால் அடிக்கடி இவ்வாறான உதவிகளைச் செய்து வருகின்றவர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி மிக்க காலத்தில் இத்தகு உதவிகள் மிகவும் தேவையானதொன்றாகும்.

உதவி பெற்றவர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ள நிலையில் சமூக ஆர்வலர்கள் தமது பாராட்டினைத் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button