இலங்கைசெய்திகள்

உதவி வழங்கல் செயற்றிட்டம்!!

help

புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் சகோதரி பாலகுமரன் சறோஜினி [மதி] அவர்கள் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ். மாவட்டத்திலுள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார். இவரது இச்செயற்பாடானது சிறந்த முன்னுதாரணமாகும். பாடசாலைச் சமூகம் இவருக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button