புலம்பெயர்ந்து நோர்வே நாட்டில் வாழும் சகோதரி சித்ரா கிருஷ்ணசிங்கம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
உதவி பெற்றவர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளதுடன் இவருக்கு தமது வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர்.
சகோதரி சித்ரா கிருஷ்ணசிங்கம் அவர்களுக்கு ஐவின்ஸ் இணையதளம் சார்பில் நாங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல் – பிரபா அன்பு