செய்திகள்புலச்செய்திகள்

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் விபத்தில் மரணம்!!

இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தமிழர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி வட்டக்கச்சியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவரது மரணம் புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button