உலகம்செய்திகள்

ஒரு நிமிடத்திற்குள் 1.140 முறை கைகளைத் தட்டி அமெரிக்க இளைஞர் கின்னஸ் சாதனை!

Guinness record

ஒரு நிமிடத்திற்குள் 1.140 முறை கைகளைத் தட்டி அமெரிக்க இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

20 வயதான டால்டன் மேயர் என்ற இளைஞர் ஒரு நொடிக்கு 19 முறை என ஒரு நிமிடத்திற்குள் 1.140 முறை கைகளைத் தட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த திறமை தனக்கு இயற்கையாகவே வந்ததாகவும், தான் இந்த சாதனைக்காக பயிற்சி கூட செய்யவில்லை எனவும் குறித்த இளைஞன் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button